ஆகஸ்ட் 26, 2026

සිරි දළදාව හා බැඳුණු සංස්කෘතිය රජ දරුවන් පවා උතුම් කොට සලකන ලදුව, ඒ නරපති නියමයන් නොකඩ කොට රැකි සිරිතට මිනිස් වග හා දෙව් බඹුන් පමණක් නොව සොබා දහම ද නමස්කාර කළෝය. ඒ දැහැමි පහන් හැඟුම් තීව්ර කළ පෙරහර මංගල්ලයේ තුන්වෙනි රන්දෝලි පෙරහර, සිංහරාජා මඟුලැතු කරඬුව වැඩවමින් දෙපස රැකවල් සැදූ මියන්රාජා හා පුලතිසිරාජා ගජගාවරු සමඟ උඩරට නර්ථන, ගායන හා වාදන සැරසූ පින්වත් දසුන් පෙළ.
 
புனிதப் பல் தாதுவைச் சூழ்ந்த தெய்வீகக் கலாச்சாரத்தைப் பண்டைய மன்னர்களும் உண்மையுடன் போற்றிப் பின்பற்றினர். இந்தத் தொன்மையான பாரம்பரியத்திற்கு மனிதர்களும், தேவர்களும், இயற்கையும்கூடத் தலைவணங்கினர்.
இந்த ஆன்மீக உணர்வை மேலும் உயர்த்தும் வகையில், மூன்றாவது ரந்தோலி ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது. கண்டி பாரம்பரிய நடனம் மற்றும் இசையின் தாளத்திற்கு ஏற்ப, ‘சிங்கராஜா’ யானை புனிதத் தாதுப் பேழையைச் சுமந்து வர, ‘மியன்ராஜா’ மற்றும் ‘புலத்திசிராஜா’ ஆகிய யானைகள் அதன் இருபுறமும் கம்பீரமாக அணிவகுத்து வந்தன.
 
The sacred culture woven around the Sacred Tooth Relic was revered even by kings, whose ancient traditions were faithfully upheld. To this timeless heritage, humankind, celestial beings and even nature itself seemed to bow in reverence. Deepening this sacred spirit, the third Randoli Procession unfolded with majestic Sinharaja bearing the Sacred Relic Casket, flanked by Miyanraja and Pulathisiraja, to the rhythm of timeless Kandyan dances, music and chants.

Share With