ஆகஸ்ட் 25, 2026

ෂඩ් වර්ණ ධජ සැලෙමින් කොප්පරා පන්දම් එළි දීප්තිය සැදි රැයක, ගැයුම් වැයුම් රැඟුම් පිරිවරා සුපින්වත් සිංහරාජා ඇත් රජු පෙරහර කරඬුව වත පුටුව මත හිඳුවා පුලතිසිරාජා හා මියන්රාජා හස්තීන් දෙපස කැටුව දෙවෙනි රන්දෝලියදා නුවර වීදී ගමන් කළ සාඩම්බර ලීලාව තෙවැනි ඇසින්.

பறக்கும் ஆறு வண்ண பௌத்த கொடிகளுக்குக் கீழும், எரியும் தேங்காய் ஓட்டுப் பந்தங்களின் வெளிச்சத்திலும், ஆசீர்வதிக்கப்பட்ட ‘சிங்ஹராஜா’ என்ற யானை புனித பேழை சுமந்து கம்பீரமாக நடந்து சென்றது. அதன் இரு பக்கங்களிலும் ‘புலத்திசிராஜா’, ‘மியான்ராஜா’ ஆகிய யானைகள் உடன்வந்தன. இசை, மத்தள முழக்கம் மற்றும் நேர்த்தியான நடனங்களுக்கு மத்தியில், செங்கடகல (கண்டி) வீதிகளில் இரண்டாவது ரந்தோலி பெரஹரா மேன்மையுடன் உலா வந்த இந்தக் காட்சி, மெய் சிலிர்க்க வைக்கும் ஓர் அற்புத அனுபவமாக அமைந்தது.

Beneath fluttering six-coloured flags and the glow of flaming copra torches, blessed Sinharaja majestically bore the Sacred Relic Casket, flanked by Pulathisiraja and Myanraja, amid the melodies, rhythms and graceful dances as the second Randoli Procession wound through the streets of Senkadagala in a vision of timeless majesty seen through the third eye.

Share With