நவம்பர் 26, 2026

ශ්‍රී ලාංකීය ජාතිය වෙනුවෙන් දිවි පිදූ අභීත විරුවකු ලෙස ඉතිහාසගත මොණරවිල කැප්පෙටිපොළ මහ දිසාවගේ 208 වැනි ගුණ සැමරුම 2026 නොවැම්බර් 26 වන දින මහනුවර ශ්‍රී දළදා මාලිගාවේ මහමළුවේ පිහිටි කැප්පෙටිපොළ ස්මාරකය අභියස දී පැවැත්විණි.

උභය මහා විහාරීය ගරුතර මහා සංඝරත්නය, කැප්පෙටිපොළ පරම්පරාවේ ඥාතීන්, ශ්‍රී දළදා මාලිගාවේ ගරු දියවඩන නිලමේතුමන් සහ මහනුවර පාසල්වල දරු දැරියන් ඇතුළු පිරිසක් මේ සඳහා එක් වූහ.

එදා ඉංග්‍රීසි පාලන සමයේ දී එල්ල වූ විවිධ තාඩන පීඩන හමුවේ ඊට එරෙහිව ශ්‍රී ලාංකීය ජාතිය පෙළ ගස්වමින් ආරම්භ වූ මෙරට ප්‍රථම නිදහස් අරගලයේ දී ජාතිය වෙනුවෙන් දිවි දුන් මොණරවිල කැප්පෙටිපොළ ජාතික වීර නාමාවලියේ ඉහළින් වැජඹේ.

இலங்கை தேசத்திற்காகத் தன் இன்னுயிரை ஈந்த துணிச்சலான வீரரான மொனரவில கெப்பெட்டிபொல மகா திசாவின் 208வது நினைவு தினம் 26 நவம்பர் 2026 கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் மகாமலுவில் உள்ள கெப்பெட்டிபொல நினைவுச்சின்னத்திற்கு முன்னால் நடைபெற்றது.

மல்வத்து மற்றும் அஸ்கிரிய ஆகிய இரு மகா விகாரைகளின் மரியாதைக்குரிய மகா சங்கத்தினர், கெப்பெட்டிபொல குடும்ப உறவினர்கள், ஸ்ரீ தலதா மாளிகையின் கௌரவ தியவடன நிலமே மற்றும் கண்டிப் பாடசாலைகளின் மாணவ மாணவிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரித்தானிய ஆட்சியின் கீழ் ஏற்பட்ட பல்வேறு அடக்குமுறைகளுக்கு எதிராக இலங்கை மக்கள் ஒன்றுதிரண்டு தொடங்கிய நாட்டின் முதல் சுதந்திரப் போராட்டத்தில், தேசத்திற்காகத் தன் உயிரைத் தியாகம் செய்த மொனரவில கெப்பெட்டிபொல நமது தேசிய வீரர்களின் பட்டியலில் உயர்ந்த இடத்தில் உள்ளார்.

The 208th commemoration of Monarawila Keppetipola Maha Disawa, a brave hero who gave his life for the Sri Lankan nation, was held on 26th November 2026 in front of the Keppetipola Memorial at the Mahamaluwa of Sri Dalada Maligawa in Kandy.

The Venerable Maha Sangha of both the Malwathu and Asgiriya Chapters, relatives of the Keppetipola family, the Hon. Diyawadana Nilame of Sri Dalada Maligawa, and schoolchildren from Kandy took part in the event.
Monarawila Keppetipola, who sacrificed his life for the country during Sri Lanka’s first independence struggle against British rule, holds a top place among our national heroes.

Share With