செப்டம்பர் 17, 2026

162 වැනි අනගාරික ධර්මපාල සමරු දිනය අදයි.

ධර්ම ප්‍රචාරකයෙකු මෙන්ම නිදහස් සටනේ පුරෝගාමියෙකු වූ ශ්‍රීමත් අනගාරික ධර්මපාලයන්ගේ 162 වැනි ගුණසමරුව 2026 සැප්තැම්බර් 17 දින පෙරවරුවේ, ශ්‍රී දළදා මාලිගා පරිශ්‍රයේ පිහිටි එතුමාගේ පිළිරුව අභියසදී පවත්වන ලදී.

தர்ம பிரச்சாரகராகவும் சுதந்திரப் போராட்டத்தின் முன்னோடியாகவும் திகழ்ந்த ஸ்ரீமத் அநாகரிக தர்மபால அவர்களின் 162வது நினைவேந்தல் நிகழ்வு, இன்று 2026 செப்டம்பர் 17 காலை ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு முன்பாக நடைபெற்றது.

The 162nd commemoration of Srimath Anagarika Dharmapala, a noble personality who served as a Dhamma preacher and a pioneer in the freedom struggle, was held on 17th September 2027 this morning in front of his statue located on the premises of the Temple of the Sacred Tooth Relic.

Share With